நொறுங்குண்டவர்களை நெருங்குகிற கர்த்தர்

சங்கீதம் 34:18
நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமா யிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.
1. நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்
சங்கீதம் 147:3
இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
சங்கீதம் 30:2
;
சங்கீதம் 6:2;
சங்கீதம் 103:3
;
சங்கீதம் 107:20;
ஏசாயா 19:22
2. நொறுங்குண்டவர்களை உயிர்ப்பிக்கிறார்
ஏசாயா 57:15
நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப் பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும்...
யோவான் 5:21
;
உபாகமம் 32:39
; 1சாமுவேல் 2:6
;
சங்கீதம் 19:7
3. நொறுங்குண்டவர்களைப் பார்க்கிறார்
ஏசாயா 66:2
என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிற வனையே நோக்கிப்பார்ப்பேன்.
நீதிமொழிகள் 15:3
4. நொறுங்குண்டவர்களின் காயங்கட்டுகிறார்
ஏசாயா 61:1-3
கர்த்தராகிய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங் கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர் களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும் ... அவர் என்னை அனுப்பினார்
லூக்கா 4:18
;
லூக்கா 10:34
;
அப்போஸ்தலர் 16:33
;
யோபு 5:18;
எரேமியா 30:17
;
எசேக்கியேல் 34:16
;
ஓசியா 6:1
5. நொறுங்குண்டவர்களிடம் வாசம்பண்ணுகிறார்
ஏசாயா 57:15
நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன்.
சங்கீதம் 80:1;
சங்கீதம் 113:5
;
ஏசாயா 37;16
;
சகரியா 2:10;
சகரியா 8:3
; 1தீமோத்தேயு 6:16